2017 - பேரவைத் தமிழ் விழா - கலை நிகழ்ச்சி விண்ணப்ப படிவம்
2017 - பேரவைத் தமிழ் விழா - கலை நிகழ்ச்சி விண்ணப்ப படிவம்
Sign in to Google to save your progress. Learn more
Email *
1. தமிழ்ச் சங்கத்தின் பெயர் *
2. உங்கள் தமிழ்ச்சங்கம் பேரவையின் உறுப்பினராக கடைசியாகப் புதுப்பித்த ஆண்டு *
3. இந்த படிவம் விண்ணப்பித்தவரின் பெயர் *
4. தொடர்பு எண் *
5. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பெயர் *
6. ஒருங்கிணைப்பாளர் தொடர்பு எண் *
7. பரிந்துரை செய்யும் நிகழ்ச்சி *
8. பரிந்துரை செய்யும் நிகழ்ச்சி பற்றிய குறிப்பு *
9. நிகழ்ச்சியின் கால அளவு - நிமிடத்தில் *
10. பரிந்துரைக்கும்  நிகழ்ச்சி 2017 பேரவைத் தமிழ்விழாவின் மையக்கருத்திற்கு தொடர்புடையதா ? *
11. பரிந்துரைக்கும்  நிகழ்ச்சி எந்த வகையில் சிறப்புடையது என்று கூற முடியமா? *
12. பங்குபெறுபவர்கள் எத்தனை பேர் ( குறைந்தது ஐந்து ) *
13. அவர்களின் பெயர் (தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்) மற்றும் வயது *
14. இந்த நிகழ்ச்சி உங்கள் விழாக்களில் அனைவராலும் பாராட்டப்பட்ட ஒன்றா ? *
15. இந்த நிகழ்ச்சியில் பங்கு பெறுபவர் வேறு ஏதேனும் நிகழ்ச்சியில் பங்கு பெறுகிறாரா ? *
16. பங்கேற்பவர்கள் அனைவரும் 7 வயதிற்கும் மேற்பட்டவர்களா? *
17. பங்கேற்பவர்கள் அனைவரும் நுழைவுச் சீட்டு வாங்கிவிட்டனரா? *
18. நிகழ்ச்சி எந்த தவறான கருத்துகளையோ அவமதிப்பையோ அல்லது அநாகரியத்தையோ  பிரதிபலிக்காது என்று உறுதியாக சொல்லமுடியுமா ? *
19. உங்கள் நிகழ்ச்சியைப் பற்றிய காணொலிப் பதிவு *
20. நிகழ்ச்சிகளின் ஏற்பு, வரிசைமுறை மற்றும் நேர ஒதுக்கீடு குறித்த பேரவை நிகழ்ச்சிக் குழுவின் முடிவுகளே இறுதியானவை என்பதை ஏற்றுக் கொள்கிறீர்களா ? *
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
reCAPTCHA
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy